என் தோழர்கள்

Friday, 12 August 2011

என் பதிவுலக தலைவர்கள்

ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு முன் மாதிரியான பதிவர் இருப்பாங்க.அந்த வரிசையில் என்னை பதிவராக மாற்றியவர்கள்.
Blog பற்றி நான் தெரிந்து கொண்டது "புதிய தலைமுறை" வார இதழில் இருந்து.
ஜாக்கி சேகர் (www.jakkiesekar.blogspot.com)
கேபிள் சங்கர் (www.cablesankar.blogspot.com)

இவர்களை போன்ற பதிவர் இருந்தால் தெரியபடுத்தவும்.


2 comments:

Jackiesekar said...

மிக்க நன்றி சதிஷ் .. நீங்களும் நிறைய எழுத பழகுங்கள்.. எந்த விமர்சனத்தை பற்றியும் கவலைபடாமல்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

சதீஷ் மாஸ் said...

ரொம்ப சந்தோஷம இருக்குன... இன்னைக்கு என்னால மறக்க முடியாத நாள்... என்னை நிச்சயம் ஊக்கபத்தும் உங்கள் எழுத்துகள்.. மிண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன்...