என் தோழர்கள்

Tuesday, 29 March 2011

கவிதை

பல
 காதல்கள்
   வெற்றி 
      அடைய
         காரணம்
                   - நண்பர்கள்


பல 
   காதலர்கள் 
       தோல்வி 
              அடைய 
                    காரணம் 
                         -நண்பர்கள்


                                                   இப்படிக்கு
                                                          - சதிஷ் MasS


Friday, 25 March 2011

Dhoni' Secret

இந்திய கேப்டன் டோனி அவர்கள் ஏன் எப்பொழுதும் விக்கெட் கீப்பராக உள்ளார் என்ற சந்தேகம் எனக்கு பல நாளாக உள்ளது, அதற்கான விடை இந்த உலககோப்பையில் தான் தெரிந்தது..

பட்டிங் செய்யும் வீரர் மொத்த கிரௌன்டையும் ஒரு நோட்டம் விடுகிறார், அதே இடத்தில் இருக்கும் டோனியலும் மொத்த கிரௌண்டையும் பார்க்க முடிக்கிறது..
அந்த சமயத்தில் சரியான பில்டிங் செய்து அணியின் வெற்றிக்கு வழி வகுக்கிறார் டோனி...  


Cricket

இந்த வருடம் இந்தியா கண்டிப்பாக உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது... 

இந்தியா உலகக்கோப்பையை வென்றால் அந்த வெற்றி தோணியை மட்டுமே சேரும்......

Pls Pray for INDIA....

Arasiyal

 தமிழகத்தின் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது...

திமுக மற்றும் அதிமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது..

இதுவரை  தமிழகம் கண்டிராத அளவுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுள்ளது.

அந்த அறிக்கையில் முக்கியமானது இருப்பதாக ஒன்றும் தெரியவில்லை..
இலவச அரிசியும் இலவச பணமும் தான் கண்ணுக்கு தெரிகிறது...

இந்த நிலைமை நீடிக்க கூடாது என்பதற்காக  தான் மூன்றாவது கட்சியான தேமுதிக ஆரம்பிக்கப்பட்டது, அது கூட்டணி கட்சியாகிவிட்டது..
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும்.......


Wednesday, 23 March 2011

Cricket

இந்திய - ஆஸ்., இடையேயான காலிறுதி போட்டி நாளை நடக்கவுள்ளது.....


Arasiyal

ஜெயலலிதா அவர்கள் நாளை தன்னுடைய பிரசாரத்தை தொடங்குகிறார்...


Arasiyal

கலைஞர் அவர்கள் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினர்... 


Tuesday, 22 March 2011

Cricket

இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா காலிறுதி போட்டி வருகிற வியாழன் அன்று நடக்கவுள்ளது.. இந்தியா வெற்றி அடைய வேண்டி கொள்ளவும்..


Arasiyal

வருகிற சட்டமன்ற தேர்தலுகாக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் தன்னுடைய பிராச்சாரத்தை தொடங்கினர்..... 


Monday, 21 March 2011

Munnurai..

என்னுடைய, இந்த ப்ளாக் வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. எனக்கு தெரிந்த தெரிய வரும் உண்மைகள் இப்பொது உங்களுக்காகவும்.