என் தோழர்கள்

Wednesday, 17 August 2011

ஜாக்கிசேகர் அவர்களுக்கு

நானும் எல்லாம் தெரிஞ்ச மாறி பிளாக் ஒபன் பண்ணீ அதுக்கு அழகாக பேர் கூட வச்சேன்... ஆனா என்ன பிரச்சனனா என்னத எழுதுதரதுனு தன் இன்னைக்கு வர தெரியல... ஒரு கவிதை ஒரு செய்தி ஒரு அறிவுரை அப்படி இப்படினு தடபுடலா யோசிச்சு அத பதிவும் பண்ணி செம மொக்க தான் ஆச்சு... அத பாத்தலே வாந்தி வருது..டெய்லி பேப்பர்ல வரத போடலாமா.. சுத்த வேஸ்ட், அசிங்கமா திட்டுவாங்க.. ஜோக் ஜோசியம் லொட்டு லொசுக்கு, சீ சீ ரொம்ப கேவலமா இருக்கும்....


என்னடா இத்தன நாள் பயபுள்ள சும்மா இருந்துட்டு இன்னைக்கு ஓவரா பொங்குறானே தோனுதா, தோ சொல்றேன் இருங்க...
என் தல ஜக்கிசேகர் பிளாக் பாத்தேன்... ஒன்னு ஒன்னும் நின்னு விளயாடுது.. நா என் கடைய சாத்திடலாமானு கூட தோனுது... 3 வருஷம் முன்னால அவர் எழுத ஆரம்பிச்ச கூட சூப்பரா தான் எழுதி இருக்கரு... அவர் பிளாகுக்கு புதுசுனு சுத்தமா தெரியது.... அவரோட எழுத்துல மயங்கி நேத்து ஒரு கமெண்ட் போட்டேன்.. அத அப்ரூவல் கூட பண்ணிடாரு... (சதாப்த்திரி எக்ஸ்பிரஸ்-ரெயில் பயணம்)... என் பிளாகின் முதல் கமெண்டும் அவருடையது தான்... அந்த சந்தோஷம் தான்.. ஒரு கேஸ், கேஃப் புல்லா அடிச்ச சந்தோஷம் எனக்கு...


இனிமே என் பிளாக்கில் மொக்கைகள் தவிர்க்கபடும்.. நா ஈ ஓட்டினாலும் பரவல.... இன்னொரு மேட்டர் நா பிளாக் ஆரம்பிச்ச போது என் போட்டோ போடவே இல்ல, இப்ப போட்டோ போட்டு இருக்கறதுக்கும் அன்னேன் தான் காரணம்.....


குறிப்பு::
இந்த பதிவு என் தல அண்ண ஜக்கிசேகர் அவர்களின் மீது உள்ள அன்பால் போடபடுவது மட்டுமே.. என் சுயலாபத்திற்கோ விளம்பரத்திற்கோ அல்ல... விஷமிகள் தெரிந்து கொள்ளவும்...


இந்த பதிவு அவருக்கு சமர்பணம்....
அவரின் ஆசியுடன் என் பதிவு தொடரும்....
சதீஷ்.....


2 comments:

ஜாக்கி சேகர் said...

அன்பின் தம்பி சதிஷ்க்கு,

இப்போதுதான் இந்த பதிவை படிக்கின்றேன்...எனக்கே கூச்சமாக இருக்கின்றது..என் மீதான மரியாதைக்கு மிக்க நன்றி..இன்னும் மேலும் பதிவுலகத்தில் வளர இந்த அண்ணின் வாழ்த்துகள்...

சதீஷ் மாஸ் said...

எனக்கு என்ன சொலறதுனு தெரியல... இவ்ளோ சீக்கரத்துல நா உங்களை சந்திப்பேன், உங்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்னு எதிர்பாக்கல.... உங்களின் எண்ணப்படியே நான் ஜெயித்து காட்டுவேன்....