இந்திய கேப்டன் டோனி அவர்கள் ஏன் எப்பொழுதும் விக்கெட் கீப்பராக உள்ளார் என்ற சந்தேகம் எனக்கு பல நாளாக உள்ளது, அதற்கான விடை இந்த உலககோப்பையில் தான் தெரிந்தது..
பட்டிங் செய்யும் வீரர் மொத்த கிரௌன்டையும் ஒரு நோட்டம் விடுகிறார், அதே இடத்தில் இருக்கும் டோனியலும் மொத்த கிரௌண்டையும் பார்க்க முடிக்கிறது..
அந்த சமயத்தில் சரியான பில்டிங் செய்து அணியின் வெற்றிக்கு வழி வகுக்கிறார் டோனி...
No comments:
Post a Comment