திமுக மற்றும் அதிமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது..
இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுள்ளது.
அந்த அறிக்கையில் முக்கியமானது இருப்பதாக ஒன்றும் தெரியவில்லை..
இலவச அரிசியும் இலவச பணமும் தான் கண்ணுக்கு தெரிகிறது...
இந்த நிலைமை நீடிக்க கூடாது என்பதற்காக தான் மூன்றாவது கட்சியான தேமுதிக ஆரம்பிக்கப்பட்டது, அது கூட்டணி கட்சியாகிவிட்டது..
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும்.......
No comments:
Post a Comment