என் தோழர்கள்

Tuesday, 8 November 2011

வந்தனம் - வந்துடோம்ல

வலைப்பூ நண்பர்களுக்கும் ஆசான்களுக்கும் வணக்கம். ஒரு மிகப் பெரிய நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு வந்துள்ளேன். பெரிய இடைவெளினா ரொம்ப இல்ல ஒரு மாசம் தான். ஆனா அது எனக்கு மிக பெரிய ஒன்னா இருந்துச்சு.


கல்லூரியில 5வது செமஸ்டர் நடந்துச்சு, அதுக்கு தயார் ஆகறதுக்கும் படிக்கறதுக்குமே நேரம் சரியா இருந்த காரணத்தால தான் இந்த பக்கமே வர முடியல.. எப்படியோ ஒரு வழியா வெற்றிகரமா முடிச்சிடேன்.


இந்த ஒரு மாசத்துல ஏகப்பட்ட பண்டிகைகள் வந்துட்டு போய்டிச்சு, தீபாவளி ஆயுத பூஜை விஜயதசமி பக்ரீத்.. எதுக்குமே என்னால பதிவு போட முடியாம போய்டிச்சு. அதுக்கு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. இருந்தாலும் பரவல.


தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மூணு படமும் பாத்துடேன். வேலாயுதம், 7ம் அறிவு, ரா1 எல்லாமே நல்லா இருக்கு. அதுலயும் வேலாயுதம் படம் பாக்க நாங்க சுத்தி சுத்தி வந்தது பெரிய கதை..


உருப்படியா ஒரு பதிவு கை வசம் இருக்கு, அத தான் போட போறேன்... அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது






சதீஷ்.....


3 comments:

Philosophy Prabhakaran said...

Welcome back junior jackie...

சதீஷ் மாஸ் said...

எனக்கு இந்த பப்ளிகுட்டிலாம் பிடிக்காதுங்க..

N.H. Narasimma Prasad said...

அடிக்கடி இப்படி காணாமப்போனா, உங்க பதிவுகளை படிக்கிற எங்கள மாதிரி 'வாசகர்களோட' நிலைமை என்னாவறது சதீஷ்?