என் தோழர்கள்

Tuesday, 21 June 2011

ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெற

1.RTO அலுவலகத்திற்க்கு செல்லவும்.
2.அங்குள்ள XEROX கடையில் LLR அப்ளை செய்வதற்கான விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து போட்டோ ஒட்டவும். ( மிக எளிமையாகத் தான் இருக்கும்).
3.பின்பு, அந்த விண்ணப்பத்துடன் குடும்ப அட்டையின் நகல், பிறப்பு சான்றிதழின் நகல், SSLC மதிப்பெண் சான்றிதழின் நகல் ஆகியவற்றை இணைக்கவும்.
4.கட்டணம் செலுத்தும் இடத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை காண்பித்து ரூபாய் 60 க்கான ரசீதை பெறவும்.
5.அந்த ரசீதில் ஓன்றை விண்ணப்பத்தின் மீது ஒட்டவும்.
6.RTO அலுவலரை பார்ப்பதற்க்கு வரிசையில் நிற்கவும்.
7.அவரிடம் கையெப்பம் பெற்றுக் கொண்டு,
8.புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும்.
9.பின்பு, அந்த விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு EXAM ROOM (TESTING ROOM) க்கு செல்லவும்.
10.அங்கு உள்ள வேலை முடிந்த பின்பு உங்கள் விண்ணப்பத்தை தகுந்த அலுவலரிடம் ஓப்படைத்து விட்டு செல்லவும்.
11.அன்று மாலை 5 மணிக்கே சென்று தங்களுடைய ஓட்டுனர் பழகுனர் உரிமத்தைப் பெற்றுக் கொள்ளவும்..

Please Ignore Driving School
Be Indian
Use your Independent...

To apply License through on driving school they are charged Rs.1800-2500

இது என்னுடைய சொந்த அனுபவம்...
நேர் வழியில் சென்று என்னுடைய ஓட்டுனர் உரிமத்தை பெற்றேன்..
இது மிகவும் எளிய வழி தான்....
No comments: