என் தோழர்கள்

Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, 4 June 2012

விளையாட்டின் முடிவுகள்

      வணக்கம் அன்பர்களே.... இப்ப கடந்த இரண்டு பதிவுகளுக்கான விடை எப்படி சுலபமா கண்டு பிடிக்கிறது, எப்படி அதை ஞாபகம் வச்சிக்கறது அப்படிங்கறதெல்லாம் இப்ப பாப்போம்... ரொம்ப நாள் ஆயிடிச்சு பதிவு போட்டு, ஏன் எதுக்குனு அடுத்த பதிவுல சொல்றேன்... கடந்த பதிவுகளின் விளையாட்டை தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்..
விளையாட்டு-2
விளையாட்டு-1

விளையாட்டு -2 க்கான விடை...




17
24
1
8
15
23
5
7
14
16
4
6
13
20
22
10
12
19
21
3
11
18
25
2
9


இதை எப்படி எல்லாரும் கண்டுப்பிடிச்சாங்கனு எனக்கு தெரியாது.. அவங்க எந்த method யூஸ் பண்ணாங்கனு எனக்கு தெரியாது.... நா ஒரு வீடியோ இணைச்சு இருக்கேன்.. அதுல எனக்கு தெரிஞ்ச முறையை உங்களுக்கும் சொல்லி தரேன்... உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்....




என்றும் அன்புடன்
சதீஷ் மாஸ்......


Sunday, 27 May 2012

விளையாட்டு - 1ன் விடை & விளையாட்டு - 2

   விளையாட்டு ஒன்னுக்கான விடை அதிகப்பட்சமா எல்லருமே சொல்லிடீங்க... உங்கள் ஆதரவுக்கு நன்றி.... இதற்கான விடை வெளியிடப்பட்டுள்ளது....


8
1
6
3
5
7
4
9
2



இதை கண்டுபிடிக்கவும், ஞாபகம் வைத்துக்கொள்ளவும் ஒரு எளிய வழி உள்ளது இருப்பினும் அதற்கு முன்பாக விளையாட்டு 2யையும் முடித்து விடலாம்....

விளையாட்டு ஒன்றிற்கு சொன்ன அதே நிபந்தனைகள் தான்.. ஆனால் இம்முறை கட்டங்களின் எண்ணிக்கை அதிகம்.. மொத்தம் 25 கட்டங்கள்... 1 முதல் 25 வரை நிரப்ப வேண்டும்... மொத்த கூட்டுத்தொகை 65 ஆக வரவேண்டும்....

நிபந்தனைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y


A=? B=? C=? D=? E=?
F=? G=? H=? I=? J=? 
K=? L=? M=? N=? O=? 
P=? O=? R=? S=? T=? 
U=? V=? W=? X=? Y=? 


இதை காப்பி செய்து கமெண்ட் பெட்டியில் பேஸ்ட் செய்து, கேள்விக்குறியை நீக்கிவிட்டு தங்கள் பதிலை அளித்து எண்டர் செய்யவும்... 



என்றும் விளையாட்டுடன்
சதீஷ் மாஸ்......
தங்கை நந்தினியுடன்


Saturday, 26 May 2012

விளையாட்டு - 1

      அனைவருக்கும் வணக்கம்... எப்பவுமே எதாவது பதிவு போட்டு அத எல்லாரும் படிக்கறது, சதாரண விஷயம் தான்.... இப்ப அதை அசதாரணமான விஷயம் ஆக்கலம் வாருங்கள்... 

ஒரு சிறு விளையாட்டு போட்டி.இதுக்கு உங்க ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குனு பாத்துட்டு இந்த விளையாட்டு பதிவை தொடர்ந்து எழுதுவதா என்று பாக்கலாம்...


விதிமுறைகள்...
  • கீழே மொத்தம் ஒன்பது கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. (3*3=9)
  • 3 Rows 3 Columns.. அவற்றிக்கு A to I என ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு எழுத்து கொண்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது..
A
B
C
D
E
F
G
H
I
  1. இப்போது கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் 1,2,3,4,5,6,7,8,9 என்னும் எண்களை நிரப்ப வேண்டும்.
  2. கொடுக்கப்பட்டுள்ள 9 எண்களை உங்க எண்ணப்படி எந்த கட்டங்களில் வேண்டுமனாலும் நிரப்பலாம்.. 
  3. ஒரு முறை உபயோகப்படித்திய எண்ணை மீண்டும் வேறு கட்டத்தில் நிரப்பக்கூடது... like as SUDUKU...
  4. கட்டங்களில் எண்களை நிரப்பிய பிறகு, அதன் கூட்டுத்தொகை 15 என்று வர வேண்டும்.. கூட்டுத்தொகை எப்படி அமைய வேண்டும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
  5. A+B+C=15
  6. D+E+F=15
  7. G+H+I=15
  8. A+E+I=15
  9. G+E+C=15
  10. A+D+G=15
  11. B+E+H=15
  12. C+F+I=15
  13. எந்த வரிசை முறையில் கூட்டினாலும் 15 என வர வேண்டும்..
  14. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..
  15. மிக முக்கியமான நிபந்தனை ஒரு முறை உபயயோகித்த எண் மீண்டும் வர கூடாது...
  16. எ-கா: சரியான நிரப்புதல்:
 8
 6
 1







 8



 6



 1




 1

 6

 8




 8


 6


 1




  1. தாவறான நிரப்புதல்:
 6



 6



 3

எண்கள் எக்காரணம் கொண்டும் ரிபீட் ஆக கூடாது...

கொடுத்து இருக்கும் தகவல் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.... உங்கள் பதிலை கமெண்டில் தெரிக்கவும்...

கமெண்ட் மாடுரேஷன் தற்காலிகமாக நீக்கப்படுகுஇறது.. விடை, அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்... விடையை கண்டுபிடிக்கும் எளிய முறையும் தெரிவிக்கப்படும்..

A=? B=? C=? 
D=? E=? F=? 
G=? H=? I?

இதை காப்பி செய்து கமெண்ட் பெட்டியில் பேஸ்ட் செய்து, கேள்விக்குறியை நீக்கிவிட்டு தங்கள் பதிலை அளித்து எண்டர் செய்யவும்... 



என்றும் விளையாட்டுடன் 
சதீஷ் மாஸ்.............